More
Categories: Entertainment News

முடிஞ்ச வரைக்கும் மறைச்சிட்டேன்!…பரந்த மனசை அப்படியே காட்டும் மாளவிகா…

மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாளவிகா மோகனன்.

Advertising
Advertising

கேரளத்து மல்லுவான இவர் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் அவரால் தனது டிரேட் மார்க் கவர்ச்சியை காட்ட முடியவில்லை.

இதையும் படிங்க: குட்டகவுனில் கும்தா காட்டும் குட்டி ஜானு!….கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…

அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டில் ஒரு ஆல்பம் பாடலிலும் ஃபர்மான்ஸ் கொடுத்தார். ஆனாலும், அவரின் புகைப்படங்கள் செய்யும் வேலையை அவர் நடித்த திரைப்படங்கள் செய்யவில்லை.இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறுதான்.

இதையும் படிங்க: என்ன தெரியுதோ பாத்துக்கோ!…துக்கியடிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்…

இந்நிலையில், இறுக்கமான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts