
Entertainment News
இந்த ஆட்டு ஆட்டுனா எங்க கதி என்ன ஆகுறது..? ரசிகர்களை கிறங்க வைக்கும் மாளவிகாமோகன் வைரல் வீடியோ..!
ஹோலிவுட் பக்கம் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் தலைய காட்டியவர் மாளவிகா மோகனன். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அவர் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியவில்லை.
அதையடுத்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அளவுக்கதிகமான மீம்ஸ் க்கு சொந்தகாரியானார். நடிப்பு அந்த அளவுக்கு எடுபடவில்லை என்பதே உண்மை.
ஆனால், படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அம்சங்களும் இருப்பதால் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ட்விட்டரில் வெள்ளை நிற சேலையணிந்து தலையை திருப்பி திருப்பி ஆட்டுற மாதிரியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், எப்போதும் போல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதோ வீடியோ: https://twitter.com/MalavikaM_/status/1500762614095249412?s=20&t=8oTRF-_0obeURs1Uuuxokg