Connect with us
malavika

Entertainment News

முண்டா பனியன்ல Structure அள்ளுது!…தெறி மாஸ் கவர்ச்சியில் மாளவிகா…

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அவர் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பதியவில்லை.

ஆனால், படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அம்சங்களும் இருப்பதால் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

malavika

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கட்டையிலும் நீ செம கட்ட!… யாஷிகாவை தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்….

malavika

இந்நிலையில், டவுசர், பனியன் அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top