மல்லுவை பாத்தாலே மஜாதான்!...மார்க்கமா காட்டி மனசை கெடுக்கும் மாளவிகா...
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். மளையத்தில் 3 படங்களில் நடித்த பின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.
ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகர்களின் திரைப்படங்கள்… ஒரே கஷ்டமப்பா!!
இதன் விளைவாக மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.