ஐய்யய்யோ பாக்கவே கண்ணு கூசுதே!.. அழகா காட்டி வெறியேத்துறாரே மாளவிகா மோகனன்...
Malavika mohanan: சில வருடங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் ஒவர் கவர்ச்சியுடன் மாளவிகா மோகனின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது. அட யார்ரா இது? என பலரும் வாயை பிளந்தவாறு அந்த போட்டோக்களை ரசித்தனர். மேலும், யாருடா இந்த மாளவிகா மோகனன் என கூகுளில் பலரும் தேட துவங்கினர்.
அம்மணியின் வாளிப்பான அழகில் பலரும் சொக்கிப்போனார்கள். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக துவங்கியது. அதன் காரணமாக பேட்ட படத்தில் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், மாறன் படம் பிளாப் ஆகிவிட்டது. எனவே, நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார் மாளவிகா. ஒருவழியாக விக்ரம் நடிக்க ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் அவரின் வேடம் சிறப்பாக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். அதற்காக கவர்ச்சி உடைகளில் அழகை விதவிதமாக காட்டி அவர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
சில சமயம் ஓவர்டோஸ் கவர்ச்சி காட்டியும் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை நிற கவர்ச்சி புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.