Categories: Entertainment News

லெக் பீஸ் காட்டியே உசுர வாங்குற!.. வயசு பசங்களை வளைக்கும் மாளவிகா மேனன்…

கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ள நடிகைகளில் மாளவிகா மேனனும் ஒருவர். பொதுவாக கேரள நடிகைகள் அழகை வைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

Also Read

ஆனால், மாளவிகா மோகனன் வாளிப்பான உடம்பை கவர்ச்சியாக காண்பித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அதுவும் திரைப்படத்தில் என்றால் அதுவும் இல்லை. சமூகவலைத்தளங்களில் வெளியான இவரின் புகைப்படங்கள் மூலம்தான் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

பேட்டை, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்களில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமையவில்லை. தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், பாலிவுட்டில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில், வீட்டில் கேஸ்வலாக அமர்ந்திருக்கும் அவரின் ஹாட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

malavika
Published by
சிவா