ஹாட்டும் நீயே..க்யூட்டும் நீயே!.. வாலிப பசங்களை வசியம் செய்யும் மாளவிகா மோகனன்…

Published on: February 22, 2023
malavika
---Advertisement---

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

malavika

வாளிப்பான உடம்பை காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆனால், அப்படத்தில் அவர் தனது கவர்ச்சியை காட்ட முடியவில்லை. அடுத்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

malavika

தற்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரின் நடிப்பு திறமை வெளிப்படுத்தும் என நம்பி காத்திருக்கிறார்.

malavika

ஒருபக்கம், வழக்கம்போல் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் ஹாட்டாகவும், க்யூட்டாகவும் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

malavika
malavika