Connect with us
malavika

Entertainment News

நீ வொர்க் அவுட் பண்னா எங்களுக்கு வேர்க்குது!… ஜிம்மில் ஹாட்டான உடையில் மாளவிகா….

கேரளத்து பெண் குட்டியான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

அவ்வபோது கேரள படங்களிலும் நடித்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika mohanan

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

malavika mohanan

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஜிம்மியில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார்.

malavika mohanan

google news
Continue Reading

More in Entertainment News

To Top