பீச்சில் நின்று முரட்டு கவர்ச்சி காட்டிய மாளவிகா.. வளைத்து வளைத்து எடுத்த வீடியோ!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-18 09:16:23  )
malavika
X

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'உன்னைத்தேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்தில் பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருந்ததாலும், இப்படம் வெற்றி பெற்றதாலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது.

இதையடுத்து மீண்டும் அஜித்துடன் இணைந்து 'ஆனந்த பூங்காற்றே' படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

malavika

malavika

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது பிங்க் நிற உடையில் பீச்சில் நின்று சற்று கவர்ச்சியாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். தற்போது இவர் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

மாளவிகா பீச் வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story