சைனிங் உடம்பு செம ஹாட்டு!.. உள்ளாடை தெரிய அதிரவிட்ட மாளவிகா மோகனன்...
பொதுவாக கேரள நடிகைகள் நாட்டியம், இசை, நடிப்பு என ஆர்வம் காட்டுவார்கள். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனெனில், அதற்கு கவர்ச்சி காட்ட தயாராக இருக்க வேண்டும்.
இதில் விதிவிலக்கானவர் மாளவிகா மோகனன், பாலிவுட் நடிகைகள் போல படுகவர்ச்சியான உடைகளில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிரவைத்து வருவார். இப்படித்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்களில் இவரின் அக்மார்க் கவர்ச்சியை காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட் சினிமா பக்கம் செல்ல முயன்று வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ ஹார்ட்பீட் எகிறுதே!.. குட்டி பாப்பா டிரெஸ்ல கும்முன்னு காட்டும் லாஸ்லியா..
இதற்காக கிளுகிளுப்பு உடைகளில் கிறங்கவைக்கும் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சைனிங் கன்னத்தை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.