இது தொடையா இல்ல வாழைத்தண்டா?...நடிகையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்...
by சிவா |
X
பாலிவுட்டில் வெளியான ‘மர்டர்’ படத்தில் படுக்கை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் மல்லிகா ஷராவத். அதன்பின் ‘ஹிஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி ஷோபாவில் படுத்திருப்பது போல போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Next Story