Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக லீக்காகி வரும் நிலையில், மல்லுவுட்டில் இருந்து பல வருடங்களுக்கு பிறகு முன்னணி பிரபலம் கோலிவுட்டுக்குள் வந்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ருக்மணி வசந்தா நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் வில்லனாக வித்யூத் ஜமால் நடிக்க இருக்கிறார். இன்னும் இப்படத்துக்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் தற்போது சுவாரஸ்ய தகவல் ஒன்றும் கசிந்துள்ளது. மலையாள ஹிட் நாயகனான பிஜூ மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மஜா, தம்பி, பழனி, அரசாங்கம் படங்களில் ஏற்கனவே பிஜூ மேனன் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் 2010 ஆண்டு பொற்காலம் படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட 14 வருடம் கழித்து தமிழுக்கு பிஜூ மேனன் வருவது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: நாசுக்காக ராதிகா கர்ப்பத்தை லீக் செய்ய பார்த்த கோபி… செம பல்ப் கொடுத்த செழியன்…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…