கடற்கரையில் கன்னா பின்னா கவர்ச்சி!....டூ பீஸ் உடையில் மூடேத்தும் மம்தா மோகன்.....

by சிவா |
கடற்கரையில் கன்னா பின்னா கவர்ச்சி!....டூ பீஸ் உடையில் மூடேத்தும் மம்தா மோகன்.....
X

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ்.

mamta

தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

mamta3

தமிழில் எப்படியாவது தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார். இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

mamta

இந்நிலையில், கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mamta

Next Story