Connect with us

ப்ப்பா… 50 வயதில் இப்படி ஒரு உடம்பா?… தெறிக்கவிடும் மந்த்ரா பேடி….

mandhra

Cinema News

ப்ப்பா… 50 வயதில் இப்படி ஒரு உடம்பா?… தெறிக்கவிடும் மந்த்ரா பேடி….

நடிகை, பேஷன் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மந்த்ரா பேடி. சாந்தி உள்ளிட்ட சில ஹிந்தி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

பல பாலிவுட் படங்களிலும், சாஹோ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், சிம்பு நடித்த மன்மதன் படத்தில் கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக நடித்திருப்பார். படத்தின் துவக்க காட்சியே அவரின் காட்சிதான். சினிமா மட்டுமில்லமால் கிரிக்கெட் நேரலையின் போது வர்ணனையாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.

mandhra bedi

தனது உருவத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். பிரபாஸ் நடித்த சஹோ திரைப்படத்தில் அவரின் வேடம் அட்டகாசமாக இருந்தது. இவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனாலும், மனதளவில் சோர்வடைந்து விடாமல் எப்போதும் போல் பல துறைகளிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக் நடித்துள்ள அடங்காதே படத்தில் நடித்து முடித்துள்ளார்.

mandhra bedi

இவருக்கு தற்போது 49 வயது ஆகிறது. ஆனாலும் உடலையும், மனதையும் இளமையாக வைத்துள்ளார். மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

mandhra

இந்நிலையில்,சிக் என உடலை காட்டி தன்னைத்தானே செல்பி எடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ப்பா 49 வயசுல இப்படி ஒரு உடலமைப்பா?’ என வாயை பிளந்துள்ளனர்.

mandhra bedi

Continue Reading
To Top