இழுத்து பிடிச்சு கட்டியும் பிதுங்கி வழியுது... அடாவடி கவர்ச்சியில் 50 வயசு நடிகை!

by பிரஜன் |
mandra pedi dp
X

mandra pedi dp

டூ பீஸ் உடையில் திணறடிக்கும் கவர்ச்சி காட்டும் மந்திரா பேடி !

பாலிவுட் நடிகையான மந்திரா பேடி மாடல் அழகியும் , தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாக இருந்து வந்தார். தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் 1994 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சாந்தி தொடரில் நடித்து புகழ் பெற்றார்.

பின்னர் 1999ல் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை திருமணம் செய்துகொண்டார். இரண்டு கணவரை இழந்த மந்திரா பேடி பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர் அவ்வப்போது வெகேஷன் சென்று ஜாலி பண்ணுவார்.

mandra bedi 2

mandra bedi 2

இதையும் படியுங்கள்: இது ஓகேவா..? பத்தாத உடையில் பார்த்து பார்த்து கிளாமர் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் இளம் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு செம கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Next Story