ப்ப்ப்பா!...50 வயசிலும் நச்சுன்னு உடம்பு!...டாப் ஆங்கிள் பிகினியில் அதிரவிட்ட மந்த்ராபேடி...
நடிகை, பேஷன் டிசைனர், டிவி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மந்த்ரா பேடி. சாந்தி உள்ளிட்ட சில ஹிந்தி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். சினிமா மட்டுமில்லமால் கிரிக்கெட் நேரலையின் போது வர்ணனையாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.
பல பாலிவுட் படங்களில் நடித்தவர். மேலும், சிம்பு நடித்த மன்மதன் படத்தில் கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக நடித்திருப்பார். தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். பிரபாஸ் நடித்த சஹோ திரைப்படத்தில் அவரின் வேடம் அட்டகாசமாக இருந்தது.
இவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனாலும், மனதளவில் சோர்வடைந்து விடாமல் எப்போதும் போல் பல துறைகளிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. ஆனாலும் உடலையும், மனதையும் இளமையாக வைத்துள்ளார். மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் டாப் ஆங்கிளில் செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms