latest news

manisha koirala: டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா .. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய மனிஷா கொய்ராலா

90களில் இந்திய சினிமாவில் கனவு கன்னியாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த மனிஷா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படம் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் தமிழக ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இந்தியன், அர்ஜூன் உடன் முதல்வன், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே மற்றும் ரஜினியுடன் பாபா என தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். இதில் பாபா படம் மட்டுமே தோல்வி அடைந்தது.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையில் 2012-ஆம் ஆண்டு பெரும் புயல் வீசியது. அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை எடுத்து மீண்டு வந்தார். சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஹீராமண்டி வெப் சீரிஸில் மல்லிகாஜான் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அவரது நடிப்பு விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில்தான், தற்போது அவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் .

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

3 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

8 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago