Categories: Entertainment News

பாதி டிரெஸ்தான் இருக்கு..மீதி எங்க செல்லம்?!…ஹாட் லுக்கில் மனிஷா யாதவ்…

பெங்களூரை சேர்ந்தவர் மனிஷா யாதவ். காதல் பட இயக்குனர் சக்திவேல் பாலாஜி இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் அறிமுகமானார்.

manisha yadav

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஆதலில் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பு பாண்டியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேத்தினார். மேலும், சென்னை 28 2ம் பாகத்தில் ஐட்டம் பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அதன்பின் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

manisha

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு அரைகுறை உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

manisha
Published by
சிவா