
Entertainment News
தொப்புள்ள குழிபனியாரமே ஊத்தலாம்…இடுப்பை காட்டி இம்சை செய்யும் நடிகை
காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
முதல் படமே வெற்றி என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. அந்தவகையில் ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில் இவர் கவர்ச்சியாக நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் கிளுகிளுப்பு விரும்பிகளிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28 -2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.
எனவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அந்த வகையில் இடுப்பு, தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியுள்ளது.