இந்த கிளாமர் போதுமா!.. ஆத்துல அலங்கோலமா நிக்கும் மனிஷா யாதவ்....
பெங்களுரை சொந்த ஊராக கொண்ட மனிஷா யாதவ் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 எனும் படத்தில் அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படமே பேசப்பட்ட திரைப்படமாகும்.
அதன்பின் தொடர்ந்து தமிழ படங்களில் நடிக்க துவங்கினார். டீசண்ட்டாக நடித்து வந்த மனிஷா ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன மனிஷா யாதவ் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் நடிக்க ஆசை வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை. கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாரின் கதையை அப்படியே சுட்டு பண்ன தனுஷ் படம்!.. என்னமா காப்பி அடிக்குறாங்க!…
இந்நிலையில், ஆற்றில் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.