Home > Entertainment News > என்ன புள்ள பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்ட!..மனிஷா யாதவிடம் உருகும் ரசிகர்கள்...
என்ன புள்ள பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்ட!..மனிஷா யாதவிடம் உருகும் ரசிகர்கள்...
by சிவா |
X
காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்திருந்தார். ‘சென்னை 28 -2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.
பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென பிகினி உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
Next Story