Connect with us
manisha

Entertainment News

மாராப்ப விலக்கி மனச காட்டுறேன்!…இஞ்சி இடுப்பழகை காட்டி சொக்க வைக்கும் மனிஷா….

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

manisha

ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில் இவர் கவர்ச்சியாக நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் கிளுகிளுப்பு விரும்பிகளிடம் வரவேற்பை பெற்றது. ‘சென்னை 28 -2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.

manisha

பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல. எனவே, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

manisha

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் மனிஷா. திடீரென புடவை அணிந்து இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

manisha

google news
Continue Reading

More in Entertainment News

To Top