பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடித்த மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாக உள்ளது.
இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் வெளிவர் உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இப்படத்தில் செல்வராகவனுடன் குஷி ரவி , RS சதிஷ் , கௌசல்யா , Mime கோபி, Y. G. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். AK ப்ரியன் அமைத்துள்ள இப்படத்தினை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். சமீபத்தில் செல்வராகவன் பிறந்தநாளையொட்டி நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார். டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் Sakthi Film Factory நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் மனிதன் தெய்வமகலாம் படம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்.10 அன்று படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…