நடிகை மஞ்சிமா மோகன், கேரளாவை சேர்ந்த இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா திரை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். பாத்ததும் குஷ்புவை போல மின்னுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு புன்னகையை வைத்துக் கொண்டு சமாளிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
நடிப்பு கொஞ்சம் தாராளமாகத்தான் எட்டிபார்க்கிறது. இருந்தாலும் ஒரு சில படங்கள் அவரை தேடி வர அதில் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய பங்கை தந்துள்ளார்.
அதில் சமீபத்தில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போயிருப்பார். இதற்கிடையில் ஆள் செம ஊத்தமாக கொழுக் மொழுக்கென்று ஊதிபோயிருக்கிறார்.
அந்த படத்தில் கூட அவருடைய காட்சிகளை ரசிக்காமல் என்ன இந்த அளவுக்கு மாறி போயிருக்கார் என ரசிகர்கள் புலம்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் குண்டான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…