குஷ்புவே உடம்ப குறைச்சிடுச்சு..நீ ஏம்மா இப்படி?...ஷாக் கொடுத்த இளம் நடிகை....

by சிவா |   ( Updated:2022-02-17 05:44:03  )
manjima
X

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

manjima

அப்படத்திற்கு பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளர் தர்பார், FIR ஆகிய படங்களில் நடித்தார்.

manjima

அட நம்ம குஷ்பு மாதிரியே இருக்கிறாரே என பார்த்தால் தற்போது அவரைப்போலவே குண்டாக மாறிவிட்டார். குஷ்பு கூட உடல் எடையை குறைத்து இளம் நடிகை மாதிரி மாறிவிட்ட நிலையில், மஞ்சிமா மோகன் உடலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: குஷ்புவே உடம்ப குறைச்சிடுச்சு..நீ ஏம்மா இப்படி?…ஷாக் கொடுத்த இளம் நடிகை….

manjima

அவரின் சமீபத்திய புகைப்படங்களைத்தான் இங்கே பகிர்ந்துள்ளோம்...

manjima

Next Story