இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..

 
இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த மஞ்சுமா மோகன் 1997 ஆம் ஆண்டு வெளியான கிளி ஊஞ்சல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தென்காசி பட்டினம், சுந்தர புருஷன் உள்ளிட்ட பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக மஞ்சிமா மோகன் நடித்து வந்தார். நிவின்பாலி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு வடக்கன் செல்பி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் எனும் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!.. இதையும் படிங்க:  ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!.. அல்லு அர்ஜுனுக்கு அல்லு இல்லை!.. புஷ்பா 2 நிலைமை இப்படி ஆகிடுச்சே? அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மஞ்சுமா மோகன் இது மிகப்பெரிய கிரஷ் கொண்டனர். நல்லா பப்ளியாக மஞ்சிமா மோகன் இருந்த நிலையில், ரசிகர்கள் அவரை ரசித்து வந்தனர். இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!.. சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் போன்ற பல படங்களின் மஞ்சிமா மோகன் நடித்து வந்தார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் அவர் மீது காதலில் விழுந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அதனை அம்பலப்படுத்தினர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!.. இதையும் படிங்க:  பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!.. திருமணத்தின் போது கூட தனக்கு பாடி ஷேமிங் நடைபெற்றதாக நடிகை மஞ்சிமா மோகன் கூறியது பலரையும் ஷாக் ஆக்கியது. அதன் பின்னர் மஞ்சிமா மோகன் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!.. மாமரத்து பக்கத்தில் மஞ்சள் உடையை அணிந்து கொண்டு மஞ்சுமா மோகன் மேங்கோ சீசனுக்கான புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். பப்ளியா நடிகை திடீரென உடல் எடையை குறைத்து வயதான தோற்றத்துக்கு மாறிவரும் நிலையில், மஞ்சிமா மோகனின் பழைய அழகு குறைந்து விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!.. இதையும் படிங்க:  சிம்பு நடிக்க இருந்த மாஸ்ஹிட் படத்தை தட்டிவிட்ட தனுஷ்… இது பொறாமை ப்ரோ…

From Around the web