கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விஜயகாந்த் உடல் அருகே நின்று கொண்டு இருந்தது அவரது விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.
ஆனால், விஜயகாந்த் மூலமாக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு கடைசிவரை நேரில் வந்து அஞ்சலி செலுத்தவும் ஒரு இரங்கல் பதிவு கூட வெளியிடாமல் இருந்தது விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தைரியமா வெளியே வந்து மக்களுக்கு நல்லது பண்ணும் விஜய்!.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. பிரபலம் ட்வீட்!
இந்நிலையில், சரக்கு படம் வெளியாகியுள்ள நிலையில் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில், வடிவேலு வராததற்கு என்ன காரணம் என மன்சூர் அலிகானிடம் கேட்டதற்கு வடிவேலு எந்த கட்சிக்காக விஜயகாந்த்துக்கு எதிராக படு கேவலமாக பிரச்சாரம் செய்தாரோ அந்தக் கட்சியை சார்ந்த ஸ்டாலின் முதல் நபராக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.
அதேபோல, இறுதியிலும் கலந்து கொண்டு முழு இராணுவ மரியாதையுடன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆனால் வடிவேலுவால் வர முடியவில்லை என்பது வேடிக்கையான ஒன்றுதான் என மன்சூர் அலிகான் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னடா ஜோடி மாத்தி வெளியே அனுப்புறீங்க!.. இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்.. பரிதாப நிலையில் பிக் பாஸ்!
இந்த ஆண்டு மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலு சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாக்களில் பங்கேற்க சென்னை வந்து சென்ற நிலையில், விஜயகாந்த் மறைவு செய்து பக்கத்து ஸ்டேட்டில் இருந்த விஜய் எல்லாம் ஓடோடி வந்த நிலையில், வடிவேலு வராதது அவர் மீது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…