latest news

விஜய் – திரிஷா!.. அவன் அவன பத்தி பேசினா நாறிடும்!.. மன்சூர் அலிகான் கோபம்..

நடிகர் விஜய் 1999ம் வருடம் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவரின் பூர்வீகம் இலங்கை.. இவரின் தந்தை லண்டனில் தொழிலதிபர். ஒரு ரசிகையாக விஜயை சந்தித்து பேசிய சங்கீதாவை விஜயின் பெற்றோருக்கு பிடித்துப் போக அது திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போய்க் கொண்டிருந்த நேரத்தில் விஜயின் வாழ்க்கையில் ஒரு நடிகை வந்ததாகவும் அவரிடம் விஜய்க்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் விஜய் சங்கீதா பரபரப்பு புகார்களை கூறியிருக்கிறார்.

அந்த நிலையில்தான் விஜய் திரிஷாவோடு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டது பேசுபெருளாக மாறியிருக்கிறது. சங்கீதா விவகாரத்து மனுவில் குறிப்பிட்டு சொன்ன அந்த நடிகை திரிஷாதான் என பலரும் நம்புகிறார்கள்..
நேற்று மகளிர் தின விழாவில் பேசிய விஜய் ‘இந்த விஷயத்தை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.. அதை நான் பார்த்துக்கொள்கிறே..ன் நீங்கள் காயப்படுவது என் மனதை காயப்படுத்துகிறது’ என பேசியிருந்தார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் ‘நாங்க விஜய் கட்சியோடு கூட்டணி சேருவோம்.. விஜய்க்கு ஆதரவு தருவோம்.. மக்கள் ஓட்டு போட்டா விஜய் வரலாம்.. ஏன் அவர் வரக்கூடாதா? வரட்டும்.. தமிழுக்கும், தமிழன் நலனுக்கு எதிராக இருக்க கட்சிகளை கிழிப்போம்..

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும். .விஜய் சங்கீதா அது அவங்களுக்குள்ள இருக்க பிரச்சனை.. அதை எதுக்கு நீங்க தோண்டுறீங்க?.. அடுத்தவன் பொண்டாட்டி பத்தி நீ ஏன் கிளற?.. விஜய் சக்காளத்தி கூட வச்சுப்பரு..உனக்கு எங்கடா வலிக்குது?.. அவன் அவன் பத்தி பேசினா ஆயிரம் விஷயங்கள் வெளியே வரும்’ என பொங்கியிருக்கிறார்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

3 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

4 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

12 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

14 hours ago