Home > Cinema News > உங்க திறந்த மனசு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இளசுகளை இழுக்கும் ஆர்யா பட நடிகை!!
உங்க திறந்த மனசு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இளசுகளை இழுக்கும் ஆர்யா பட நடிகை!!
by ராம் சுதன் |
X
நடிகை மஸோம் ஷங்கர், மும்பையில் பிறந்து இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களம் இரங்கியவர்.
2018 ஆம் ஆண்டில் "நாகேஷ் திரையரங்கம்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த மஸோம் ஷங்கர், தொடர்ந்து 90ml, ஆர்யா நடித்த டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நடிகை மஸோம் ஷங்கரின் சுண்டி இழுக்கும் கட்டுடல் அழகிற்கு இறங்கி அடிக்கும் கவர்ச்சி மற்றும் ஹோம்லி கதாபாத்திரங்கள் ஒத்துவந்தாலும், தமிழ் திரை உலகில் சரியான வெற்றி கிட்டாமல் தவித்து வருகிறார்.
தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் வாய்ப்புகளை அதிகரிக்க சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தனியார் வலைத்தள பக்கத்தில், தனது "கச்சிதமான முன்னழகு பகுதியை" அதிரடியாக காட்டி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
Next Story