வாடி போச்சுனா சொல்லு வந்து தண்ணி ஊத்துறேன்!... அர்ச்சனாவுக்கு ட்வீட் போட்ட மாயா! கழுவு ஊற்றும் ரசிகர்கள்…

by Akhilan |
வாடி போச்சுனா சொல்லு வந்து தண்ணி ஊத்துறேன்!... அர்ச்சனாவுக்கு ட்வீட் போட்ட மாயா! கழுவு ஊற்றும் ரசிகர்கள்…
X

Archana vs Maya: பொதுவாக தமிழ் பிக்பாஸ் முடிந்த பின்னர் அதன் சர்ச்சைகளும் ஓய்ந்துவிடும். ஆனால் இந்த சீசன் எல்லாத்துலையுமே வித்தியாசம் தான் போல. இனிமே தான் நிறைய பட்டாசுகள் வெடிக்க காத்து இருக்கும் போல. ரொம்ப நாள் கழித்து மாயா தைரியமாக எக்ஸ் தளத்தில் எண்ட்ரி கொடுத்துவிட்டார்.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து மாயாவுடன் இணைந்த யாருக்குமே நல்ல பெயர் இல்ல. கிட்டத்தட்ட மாயா டாஸ்குகளில் மாஸ் செய்தாலும் கூட அவர் போக்கு கொஞ்சம் மேட்டுமைத்தனமாகவே இருந்தது. நான் தான் நீயெல்லாம் யாரு? என்பதையே சிலரிடம் கெத்து காட்டினார்.

இதையும் படிங்க: சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம்!.. தனுஷுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 5 படங்கள்…

அது மட்டுமல்லாமல் தன்னுடைய இருந்தவர்களை தேவைப்படும் நேரத்தில் தூக்கி வீசவும் அவர் தயங்கவில்லை. பிரதீப், சரவண விக்ரம் என அந்த லிஸ்ட் நீளும். பூர்ணிமா, ஐஷூவை சரியாக யூஸ் செய்து கொண்டார். இறுதி வாரத்தில் எல்லாரும் வெளியேற மாயா அடக்கி வாசிக்கப்பட வேண்டியதாக இருந்தது.

ஆனால் வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்து ஓதிவிட அம்மணி மீண்டும் அர்ச்சனாவிடம் சவடால் பேசி வம்பில் சிக்கினார். இதனால் அவரை ரசிகர்கள் கடைசியில் தூக்கணும் என நினைக்க அப்படி இப்படி தப்பி 3வது இடத்தினை பிடித்தார்.

இதையும் படிங்க: சந்திரமுகி இயக்குநர் ரூமுக்கு அழைத்தார்!.. ஷூட்டிங்கில் இப்படியா பண்ணுவாங்க! லட்சுமி மேனன் ஃபீலிங்.

இந்த பதிவில் இறங்கிய ரசிகர்கள் நீங்க செஞ்சத நாங்க பாத்தோமே. சும்மா இருங்க போதும் எனவும் கலாய்த்து வருகின்றனர். பிரதீப் ஆண்டனி ஸ்டைலில் வித்தியாசமான ஹாஸ்டேக்குகளை தட்டி வருவதால் விரைவில் அவருக்கும் பதில் ட்வீட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story