உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை...

 
உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை...
Meenakshi Chaudhary: இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்து வரும் நடிகைதான் மீனாக்‌ஷி சவுத்ரி. ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத முகம் என்றாலும் ஏற்கனவே சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை... பல் மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் துறைக்கு போனவர் இவர். 2017ம் வருடம் முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டவர் இவர். நீச்சல் போட்டி மற்றும் பேட்மிட்டன் விளையாட்டில் மாநில அளவில் பரிசுகளை பெற்றிருக்கிறார். உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை... இவர் ஹிந்தி படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். விஜய் ஆண்டனி நடித்த 'கொலை' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். மகேஷ் பாபு நடித்திருந்த குண்டூர் காரம் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை... மேலும், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. இப்போது மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனாலு, விஜயுடன் நடித்து வரும் கோட் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை... ஒருபக்கம், கட்டழகை சிறப்பாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். அந்தவகையில், மீனாக்‌ஷியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. உன் சைனிங் கன்னம் எங்க மனச கெடுக்குது!.. லைக்ஸ் போட வைக்கும் கோட் பட நடிகை...

From Around the web