வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் கோட் பட நடிகை!…

Published on: December 5, 2024
meenakshi
---Advertisement---

Meenkshi chaudhary: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாக்‌ஷி சவுத்ரி. நடிகை மற்றும் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டுகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். நிறைய அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர் இவர்.

meenakshi

2018ம் வருடம் மிஸ் ஃபெமினா இந்தியா என்கிற அழகிப்படத்தை வென்றிருக்கிறார். அதன்பின் இது போல சில விருதுகளை வாங்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. இவர் முதலில் நடித்தது ஒரு ஹிந்தி வெப் சீரியஸில்தான்.

meenakshi
#image_title

அதன்பின் 2 ஹிந்தி படங்களில் சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். சில தெலுங்கு படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனி நடித்த கொலை படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். தற்போது தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார்.

meenakshi
#image_title

மகேஷ் பாபு நடிப்பில் உருவான குண்டுர் காரம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த கோட் படத்திலும் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு, துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. மேலும், ஓடிடியிலும் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

meenakshi
#image_title

இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதோடு, அவ்வப்போது கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

meenakshi
#image_title

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.