இத பாத்துதான் விஜய் மயங்குனாரா?!.. கட்டழகை காட்டி சூடேத்தும் ‘கோட்’ பட நடிகை...

by சிவா |   ( Updated:2024-01-28 10:16:39  )
meenakshi
X

டோலிவுட் மற்றும் கோலிவுட் ஆகியவற்றில் திறமை காட்ட வட இந்தியாவிலிருந்து வந்த பல நடிகைகளில் மீனாக்‌ஷி சவுத்ரியும் ஒருவர். இவர் அரியானா மாவாட்டத்தை சேர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

meenakshi

சில போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வர தெலுங்கு சினிமா பக்கம் போனார். பல் சிகிச்சை பற்றிய படிப்பை படித்த மீனாக்‌ஷி மருத்துவர் ஆகாமல் மாடலிங் துறைக்கு வந்துவிட்டார்.

meenakshi

தெலுங்கில் சில படங்களில் நடித்த மீனாக்‌ஷி விஜய் ஆண்டனி நடித்து வெளியான கொலை திரைப்படத்தில் ஒரு மாடல் அழகியாகவே நடித்திருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் மீனாக்‌ஷியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. ஒருபக்கம், தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்திலும் அம்மணிதான் கதாநாயகி.

meenakshi

அதன் காரணமாகத்தான் இப்போது விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜயுடன் ஜோடி போட்டும் நடிப்பதில் சந்தோஷமாக இருக்கும் மீனாக்‌ஷி கோட் படத்திற்கு பின் தமிழில் தனக்கு பல வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

meenakshi

ஒருபக்கம், கிறுகிறுக்க வைக்கும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.

meenakshi

Next Story