More
Categories: Entertainment News

தொட்டு பாக்க ஆசைய இருக்கு!…பளிச் அழகில் சொக்க வைக்கும் கோப்ரா பட நடிகை…

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வெளியான கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.

Advertising
Advertising

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: 20 நாட்களில் ஆரம்பமாகும் லோகேஷ் படம்… இழுத்துக்கொண்டேப் போகும் “வாரிசு”… தளபதி என்ன பண்ணப்போறாரோ??

இந்நிலையில், அழகான உடையில் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவரின் பளபள கண்ணத்தை பார்த்த ரசிகர்கள் ‘உன் கண்ணத்தை தொட்டுப்பார்க்க ஆசை’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts