More
Categories: Entertainment News

உத்து மட்டும் பார்க்க வேண்டாம்!….டிரான்ஸ்பரண்ட் உடையில் கோப்ரா நடிகை…

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் மீனாக்‌ஷி கோவிந்தராஜன். கென்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஷால் போட்டு மூடும்மா…ஜெர்க் ஆவுதுல்ல!…மூடாம காட்டி சூடேத்தும் நிவேதா…

இந்நிலையில், டிரான்ஸ்பரன் உடையில் உடல் அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!

Published by
சிவா

Recent Posts