சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்..

 
சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்..
Meena chaudhary : ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாக்‌ஷி சவுத்ரி. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டவர். இதில் சில அழகிப்போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மீனாக்‌ஷி முதலில் நடித்தது ஒரு ஹிந்தி படத்தில்தான். சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்.. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். இதுவரை பல தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். இவர் நடித்த முதல் திரைப்படம்தான் கொலை. இந்த படத்தில் மாடர்ன் அழகியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்.. இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அவர் அதிகம் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டமுண்டு. சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்.. ஒருபக்கம், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இன்று வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் மீனாட்சி நடித்திருக்கிறார். தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடித்தாலும் கோட் படத்திற்கு பின் தமிழில் அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்.. இந்நிலையில், பளபளக்கும் புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்..

From Around the web