More
Categories: Entertainment News

வாவ்!..அழகு கூடிக்கிட்டே போகுது!.. கிறங்க வைக்கும் அழகில் மீரா ஜாஸ்மின்…

மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசமி இயக்கிய ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertising
Advertising

குழந்தைத்தனமான முகம், குறும்புத்தனமான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். விஜய், அஜித், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

புதுமுக நடிகைகளால் இவரின் வாய்ப்பு பறிபோக திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் மீரா ஜாஸ்மின் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

meera

Published by
சிவா

Recent Posts