பாதி டிரெஸ்தான் இருக்கு..மீதி எங்க செல்லம்!.. மீராஜாஸ்மின் அடாவடி தாங்கலயே!..

meera jasmine
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். முதலில் மலையாள படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் அடுத்த படமே ‘ரன்’ எனும் தமிழ் படத்தில் நடித்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்த அப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. மீராஜாஸ்மினின் குழந்தைத்தனமான துறுதுறு நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் திறமை காட்டினார்.
இதையும் படிங்க: அய்யய்யோ…காதல் கோட்டை படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோ இவர்தானாம்…வட போச்சே…!!!

meera
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும், உடல் எடை அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது. அதன்பின் கணவரிடமிருந்து மீரா ஜாஸ்மின் விவாகரத்து பெற்றார்.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள மீரா ஜாஸ்மின் கிளுகிளுப்பு உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மீராவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.