முன்னழகுல முக்காவாசி தெரியுது!…மறைக்காம காட்டி மனச கெடுக்கும் மீரா ஜாஸ்மின்….

Published on: May 30, 2022
meera
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

meera

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

meera

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

meera

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார். தற்போது கவர்ச்சியான கவுன் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

meera