ஐயோ...நீயாம்மா செல்லம் இது...ஓப்பனா போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்....

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை கட்டிப்போட்டது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன.
அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை,ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி குண்டாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் சைடு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ‘நாங்கள் விளையாட்டாக சில விஷயங்களை செய்துள்ளோம். உங்களிடம் அதை காட்ட ஆர்வமாக இருக்கிறோம்’ என அவர் பதிவிட்டுள்ளார்.