நேற்று பூத்த மல்லிகை பூ,... மாஸ் காட்டிய நடிகை!

by ராம் சுதன் |
meera jasmine
X

2000 ஆம் ஆண்டுகளில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை "மீரா ஜாஸ்மின்". கேரளாவில் பிறந்த இவர் அனைத்து தென்னிந்திய பாடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

meera jasmine

meera jasmine

2001 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தமிழில் மாதவன் ஜோடியாக மெகா ஹிட் படமான "ரன்" திரைபடத்தில் அறிமுகமானார். அதில் இருந்து 15 ஆண்டுகள் படு பிஸியாக நடித்து வந்தார்.

மீரா ஜாஸ்மின் குறும்பு கொப்பளிக்கும் அழகும், செழிப்பான இளமை வழியும் உடற்கட்டும் இளசுகளின் இதயத்தை திருடியது. 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

meera jasmine

meera jasmine

தற்போது "அந்திகாட்" எனும் படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்து வரும் மீரா, பழைய அழகு மற்றும் இளமை வழிய மார்டன் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் மீராவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story