அப்படி மட்டும் பாக்காத!.. புடவையில் மனசை அள்ளும் மீரா ஜாஸ்மின்....

meera jasmine
கேரளாவை சேர்ந்த மீரா ஜாஸ்மின் சில மலையாள திரைப்படங்களில் நடித்து தமிழில் ‘ரன்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். திறமையான நடிகையாக பார்க்கப்படும் மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தவர்.
துருதுறு நடிப்பு, குழந்தை முகம் என ரசிகர்களை கவர்ந்தார். சண்டக்கோழி, புதிய கீதை, ஜூட், ஆயுத எழுத்து, கஸ்தூரி மான்,நேபாளி, பெண் சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார்.
இதையும் படிங்க: நன்றி மறந்த எஸ்.ஏ.சி… மறக்காமல் உதவிய ரஜினி… ஒரு தயாரிப்பளரின் நெகிழ்ச்சி…
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் மீராஜாஸ்மின், தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

meera