என்ன மறச்சாலும் எட்டி பாக்குது!….ஒல்லி பெல்லி உடம்ப காட்டும் மீரா ஜாஸ்மின்…

Published on: June 7, 2022
---Advertisement---

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

meera

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரி மான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

meera

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

meera

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

meera

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

meera