Connect with us
meera

Entertainment News

குட்டைப் பாவடையில் கிளாமர் சும்மா அள்ளுது!…வாலிப பசங்களை வளைத்த மீரா ஜாஸ்மின்…

கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

meera

திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

meera jasmine

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்ச நேரத்துல கதைய முடிச்சிருப்பாங்க.! விஜய் ரசிகர்களால் நொந்து கொண்ட அரசு அதிகாரிகள்.!

meera jasmine

இந்நிலையில், குட்டையான கவுன் அணிந்து தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

meera jasmine

google news
Continue Reading

More in Entertainment News

To Top