உன்ன வெள்ளாவி வெச்சு வெளுதாங்களா.. கண் வைக்கும் ரசிகர்கள் !!

by ராம் சுதன் |   ( Updated:2022-01-18 15:36:26  )
mega akash
X

நடிகை மேகா ஆகாஷ், "பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா" என்று தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார்.

mega akash

mega akash

சென்னையில் பிறந்த மேகா ஆகாஷ், முதல் முதலில் "ஒரு பக்க கதை" படத்தில் நடிக்க தேர்வானார், ஆனால் படம் வெளியாக தாமதம் ஆனதால் 2017 ஆம் ஆண்டில் "லை" என்ற தெலுங்கு படம் வாயிலாக திரை உலகில் அறிமுகானார்.

மேகாவின் செம்ம ஃப்ரெஷ் அழகும், செழிப்பான இளமையும் இவருக்கு மாடலிங், இசை ஆல்பம், சினிமா என்று பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

mega akash

mega akash

தற்போது தமிழ், தெலுங்கு என்று பிஸியாக நடித்த வரும் மேகா ஆகாஷ், "பால் போன்ற மேனி அழகு தெரியும் விதமாக புடவை கட்டி" வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Next Story