Connect with us
meha_main

Entertainment News

“சும்மா கும் என்று டக்கர் ஃபிகராக” மாறிய சிம்பு பட நடிகை!!

நடிகை மேகா ஆகாஷ், “பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா” என்று தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்த மேகா ஆகாஷ், முதல் முதலில் “ஒரு பக்க கதை” படத்தில் நடிக்க தேர்வானார், ஆனால் படம் வெளியாக தாமதம் ஆனதால் 2017 ஆம் ஆண்டில் “லை” என்ற தெலுங்கு படம் வாயிலாக திரை உலகில் அறிமுகானார்.

meha2

மேகாவின் செம்ம ஃப்ரெஷ் அழகும், செழிப்பான இளமையும் இவருக்கு மாடலிங், இசை ஆல்பம், சினிமா என்று பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

தற்போது “குருதுண்ட சீதகலம், அக்டோபர் 31 நைட்” ஆகிய தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் மேகா ஆகாஷ், “கும் என்ற திம்சு கட்டை மேனி அழகு தெரியும் விதமாக புடவை கட்டி” வலம் வரும் புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top