அப்படி மட்டும் பாக்காத...போதை ஏறுது!...மேகா ஆகாஷிடம் வழியிம் ரசிகர்கள்...
by சிவா |
X
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மேகா ஆகாஷ். தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பே ஒருபக்க கதை என்கிற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: அங்க கொஞ்சம் மூடு செல்லம்!…மாராப்பை விலக்கி காட்டும் சிருஷ்டி டாங்கே!…
இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
Next Story