சட்ட பட்டன் பிச்சிக்க போகுது!.. வளச்சி வளச்சி காட்டும் இளம் நடிகை....

by சிவா |
megha
X

டோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார். கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடினார்.

megha

இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார். அதர்வாவுடன் பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பிரபலமான அளவிற்கு இவரது படங்கள் எதுவும் ஹிட் அடிக்கவில்லை. இதனாலே இவருக்கு சரியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

megha

எனவே, மற்ற நடிகைகள் பின்பற்றும் அதே வேலையை இவரும் செய்ய துவங்கிவிட்டார். அதாவது, விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டார்.

megha

இந்நிலையில், ஆண்கள் அணியும் சட்டையை அணிந்து அழகை எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

mega

Next Story