உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை... இதெல்லாம் ரொம்ப ஓவர்....
X
தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மெஹ்ரின். தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை. ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும்.
இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உறிச்ச கோழி போல போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Next Story