Connect with us

லாலா கடை ஸ்வீட்டு…எப்பவுமே நீ க்யூட்டு!…குட்ட கவுனில் கிக் ஏத்தும் நடிகை…

Entertainment News

லாலா கடை ஸ்வீட்டு…எப்பவுமே நீ க்யூட்டு!…குட்ட கவுனில் கிக் ஏத்தும் நடிகை…

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

mehreen

தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை. ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும்.

mehreen

இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

mehreen

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mehreen

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top